கவிதைமணி

நெல்லுக்கிறைத்த  நீர்: வ. மாரிசுப்பிரமணியன்  

கவிதைமணி

நெல்லுக்கிறைத்த  நீர்
புல்லுக்கும்  உதவிடும்
புழுவிற்கும்  உதவிடும்  --- அது போல,
மெய் சொல்லுக்கு இருக்கின்ற மதிப்பும்,
என்றுமே எங்குமே சென்றிடும், வென்றிடும்,
முடிவதில் என்றுமே எங்குமே உண்மையே வென்றிடும், 
நிலையாக என்றுமே எங்குமே உண்மையே நின்றிடும்.
பதவிக்காக மல்லுக்கட்டும் மனிதனே
உதவிக்காக யார் வந்தாலும், பதவியால் உதவிடு.

நெல்லுக்கிறைத்த  நீர் போல,
பலரையும் வாழ வழியிடு.
நீ நீயாகவேயிரு, சேவையில் என்றுமே எங்குமே நீராகவேயிரு…..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT